வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நாள்களில், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் எங்கும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர், கடந்த சில நாள்களாகவே மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

rain may likely to hit today